Facebook

test

Thalaivar Thambi Thalaimaiyil Movie Trailer | Tamil

 நடிகர் ஜீவாவின்  "தலைவர்  தம்பி  தலைமையில்"  பட  டிரெய்லர் :


இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில் , நடிகர் ஜீவா நடித்துள்ள  'தலைவர்  தம்பி  தலைமையில்' திரைப்படத்தின்  டிரெய்லர் வெளியாகியுள்ளது . ஜீவாவுடன்  பிரார்த்தனா, தம்பி ராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 15, 2026 பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .





No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.