Facebook

test

Draupathi 2 Movie Official Trailer | Tamil

 2  மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த  "திரௌபதி 2 " டிரெய்லர் :


மோகன் ஜி இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் , ரிச்சர்ட் ரிஷி , நட்டி நடராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "திரௌபதி 2 " டிரெய்லர் வெளியாகி , நல்ல வரவேற்பை பெற்றுள்ளது , மேலும் இதுவரை 2  மில்லியனுக்கும் மேற்றப்பட்டவர்கள் இப்பட ட்ரைலரை கண்டுகளித்துள்ளனர் .

 
"திரௌபதி 2 " படம் வரும் 2026 ஜனவரி 15 ஆம் தேதி தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.