Facebook

test

Justice For Jeni Movie Trailer | Tamil

‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ படத்தின் டிரெய்லர் : 

அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், கெளதம் வின்சென்ட் இசையில் ,  அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில்,  ஆஷிகா அசோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, மேலும்  ஐஸ்வர்யா, சாண்ட்ரா அனில் , சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பேராடி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்து , உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ படத்தின் டிரெய்லர் வெளியானது !



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.