Facebook

test

Mask Movie Audio and Trailer Launch Event | Photos

 மாஸ்க் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படங்கள் :


அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார் இசையில் , கவின்,  ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் மற்றும் பலர் நடித்துள்ள "மாஸ்க்" படம் வரும் 2025  நவம்பர்  21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 9 ) சென்னையில் நடைபெற்றது , இதில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் நெல்சன் , வெற்றிமாறன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டனர் .















No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.