Facebook

test

Kumki 2 Movie Official Trailer | Tamil

 "கும்கி 2" படத்தின் டிரெய்லர்  வெளியானது !


ஜெயந்திலால் காடா தயாரிப்பில் , நிவாஸ் கே.பிரசன்னா இசையில் , சுகுமார் ஒளிப்பதிவில், பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2’ படத்தில் மதியழகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

வரும் 2025 நவம்பர் 14  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள  ‘கும்கி 2’ படத்தின் டிரெய்லரை தற்போது  படக்குழு வெளியிட்டுள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.