விமல் நடிக்கும் கலாட்டா ஃபேமிலி படத்தின் டிரெய்லர் :
‘வாகை சூடவா’ மற்றும் ‘களவாணி 2’ படங்களை தொடர்ந்து சற்குணம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக "கலாட்டா Family" எனும் படத்தில் நடித்துள்ளார், இதில் கதாநாயகியாக அனிகா விக்ரமன் நடித்துள்ளார். மேலும் ஆனந்த் ராஜ், வேலராமமூர்த்தி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.