2 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த "கம்பி கட்ன கதை" படத்தின் டிரெய்லர் :
ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் நட்டி (எ) நடராஜ் , சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ள "கம்பி கட்ன கதை" படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர் , மேலும் இப்படம் வருகிற 2025 அக்டோபர் 17ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.