Facebook

test

Dude Movie Trailer | Tamil

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள  "டுயூட்" படத்தின் டிரெய்லர் (தமிழ் ) வெளியானது !


 மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் , சாய் அபயங்கர் இசையில் , கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் , பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ, சரத்குமார்  மற்றும் பலர் நடித்துள்ள "டுயூட்" படத்தின் டிரெய்லர்வெளியானது , மேலும் இத்திரைப்படம் வரும் 2025 அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.