தலைவன் தலைவி திரைப்படத்தின் 25 வது நாள் போஸ்டர் :
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் , பாண்டிராஜ் இயக்கத்தில் , சந்தோஷ் நாராயணன் இசையில் , விஜய் சேதுபதி , நித்யாமேனன் , யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த "தலைவன் தலைவி " திரைப்படம் இன்றுடன் (ஆகஸ்ட் 18, 2025 ) திரையரங்குகளில் 25 வது நாளை அடைந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.