சோனியா அகர்வால் நடிக்கும் கிப்ட் பட ரிலீஸ் தேதி :
சோனியா அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கிப்ட் திரைப்படம் வரும் 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது,
இதுகுறித்து பேசுகையில் பல படங்களில் ஏஞ்சலாக நடித்துவிட்டேன் , இனி மாறுபட்ட கதையம்சமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளேன் , தற்போது ஜட்ஜ், அரசியால்வாதி கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்து வருகிறேன் , விஜய் அவர்களது கட்சியில் இணையவில்லை , அரசியலுக்கு வரும் எண்ணமும் தற்போது இல்லை என தெரிவித்துள்ளார் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.