Facebook

test

Love Marriage Movie Trailer | Tamil

 விக்ரம் பிரபுவின்  'லவ் மேரேஜ்'  பட ட்ரைலர்  :

சண்முக பிரியன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையில் , விக்ரம் பிரபு , சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள "லவ் மேரேஜ்" படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது .



மேலும் 'லவ் மேரேஜ்' படம் வருகிற 2025 ஜூன்  27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.