என்ன பெத்தாரு....மாமன் வர்ரேன் டா... சூரி நடிக்கும் மாமன் பட ட்ரைலர் !
'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமார் தயாரிக்கும் படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார் , "மாமன்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை விலங்கு இணைய தொடர் புகழ் பிரசாத் இயக்குகிறார் , சூரி கதை எழுதியுள்ளார் . நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
இப்படம் வரும் 2025 மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.