மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் தமிழ் போஸ்டர்கள் :
டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் வகையில் எட்டாவது படமான தி மிஷன்: இம்பாசிபிள்-தி ஃபைனல் ரெக்கனிங், இந்தியாவில் பிற நாடுகளுக்கு முன்னதாக வரும் 2025 மே 17 ஆம் தேதி ஆங்கிலம்,, தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகவுள்ளது , மற்ற இடங்களில் 2025 மே 23 ஆம் தேதி தான் ரிலீசாகிறது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.