சதிஷ் நடித்துள்ள "முஸ்தபா முஸ்தபா" படத்தின் டிரெய்லர் வெளியானது !
பிரவீன் சரவணன் இயக்கத்தில் , சதீஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள முஸ்தபா முஸ்தபா படத்தின் டிரெய்லர் வெளியானது !, இப்படத்தில் சதீஸுடன் , மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். மேலும் படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.