சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் உருவாகும் "புருஷன்" பட புரோமோ வீடியோ :
மதகஜராஜா, ஆம்பள & ஆக்சன் படங்களுக்கடுத்து நான்காவது முறையாக சுந்தர் சி & விஷால் கூட்டணி இணைகிறது , புருஷன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா , மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . மேலும் சுந்தர் சி & விஷால் கூட்டணியில் ஆம்பள படத்தினை அடுத்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.