"கொம்பு சீவி" டிரெய்லர் :பொன்ராம் இயக்கத்தில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் சண்முக பாண்டியன் & சரத்குமார் இணைந்து நடித்துள்ள "கொம்பு சீவி" படத்தின் டிரெய்லர் வெளியானது.மேலும் கொம்பு சீவி படம் வரும் 2025 டிசம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
No comments:
Note: Only a member of this blog may post a comment.