Facebook

test

Vels Music International Launch Photos

வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவன தொடக்க விழா ! 


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து , தற்போது வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்  நிறுவனத்தை தொடங்கியுள்ளார் டாக்டர் கே ஐசரி கணேஷ் , இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் , அனிருத் , விஜய் ஆண்டனி , இமான் , பிரபு தேவா , தனுஷ், அருண் விஜய், விஷ்ணு விஷால் , வெற்றிமாறன் , பார்த்திபன் , கே .எஸ் .ரவிக்குமார்,  மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் .







No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.