Facebook

test

Diesel Movie Trailer | Tamil

 ஹரிஷ் கல்யாணின் "டீசல்" படத்தின் டிரெய்லர் :


சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்,   திபு நின்னன் தாமஸ் இசையில் ,  ஹரிஷ் கல்யாண் , அதுல்யா ரவி , கருணாஸ் , வினய் , சாய் குமார் , அனன்யா , ரமேஷ் திலக் , விவேக் பிரசன்னா , மாறன் , போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள "டீசல்" படத்தின் டிரெய்லர் வெளியானது , மேலும் இத்திரைப்படம் வரும் 2025 அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.