டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !
எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் படத்தில் , டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார் , அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்க, டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் பூஜை கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு .
No comments:
Note: Only a member of this blog may post a comment.