Facebook

test

Madharas Mafia Company Movie Teaser | Tamil

 மதராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் டீசர் :

 மதராஸ் மாஃபியா கம்பெனி  எனும் தலைப்பில் அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கத்தில்.  ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா,  முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் , ஆனந்த் பாபு மற்றும் பலர் ஓர் புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார்.


 

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.